அகமே மாகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் படம் என்றால் அது தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் என்று சொன்னால் மிகையாகது படம் தீபாவளிக்கு வழியாகும் என்பதை பலடம் துவங்கும் அன்றே அறிவித்து தான் இந்த படபிடிப்பை துவங்கினர். அதன் படி கடுமையாக உழைத்து படத்தை முடித்து விட்டனர் தற்போது படம் ரிலிஸ்க்கு ஆன வேலைகள் படு மும்முரமாக நடைபெற்று வருகிறது .

படத்தின் ட்ரைலர் வரும் அக்டோபர் மாதம் 12ம் தேதி வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் இதற்கு ரசிகர்களிடம் மிகவும் பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியுள்ளது பிகில் படத்துடன் கார்த்தி நடிக்கும் கைதி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் சங்கதமிழன் இந்த இரண்டு படங்களும் வெளியாகிறது இதனால் கடும் போட்டி இருக்கும் திரையரங்கம் பிடிப்பதில் என்று கூறிவருகிறார்கள்

இந்த சூழ்நிலையில் தளபதியின் பிகில் படத்தை ஸ்க்ரீன் சீன்ஸ் நிறுவனம் தான் வெளியிடுகிறது என்பது குறிப்பிடவேண்டிய விஷயம் இந்த போட்டிக்கா இந்த படத்தை அக்டோபர் 24ம தேதியே வெளியாகும் என்று கோலிவுட்யில் கிசுகிசுக்கபடுகிறது

Related