இளைய தளபதி விஜயின் பிறந்த நாள் வரும் 22ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 23 படத்தின் புதிய அப்டேட் ஒன்றை இன்று மாலை வெளியிட்ட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

நடிகர் விஜயின் பிறந்த நாள் ஸ்பெஷலாக இன்று வெளியாக உள்ள சூப்பர் மாஸ்அப் வீடியோ குறித்த விபரத்தை ஏ2 ஸ்டுடியோ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Related