பிரபல தொலைக்காட்சி விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி என்றால் தற்போது பிக் பாஸ் மூன்றாம் பாகம் இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை ரசிகர்கள் மிக பெரிய வரவேற்ப்பை கொடுத்து வருகின்றனர் . இதன் முக்கிய காரணம் கமல்ஹாசன் தொகுத்து வழங்குபதால் என்றும் சொல்லலாம். அதோடு இந்த நிகழ்ச்சியை பலர் தன் வீடு தன் மக்களாகவும் நினைத்து வருகிறார்கள் இந்த வீட்டில் இருப்பவர்களை தங்கள் வீட்டு உறுப்பினராகவும் நினைகிறார்கள் ஆகவே தான் இந்த நிகழ்ச்சி மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது .

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் என்றால் அது லாஸ்லியா என்று சொல்லலாம் ஆனால் கடந்த சில நாட்களால் ஐவரும் கவினும் காதலிக்கும் காட்சிகள் மிகவும் அருவருப்பாக ரசிகர்களை நினைக்கவைத்தது அது மட்டும் இல்லாமல் இந்த லாஸ்லியாவை ரசிகர்கள் வெறுக்கவும் ஆரம்பித்தனர். இயக்குனர் சேரன் பல முறை அறிவுரை சொல்லியும் அவர் கேட்கவில்லை கவினுடன் சேர்ந்து அவரையும் அவமானம் பல முறை செய்தார் .

இவர்களுக்கு கட்டுப்பாடு போடயாரும் இல்லாமல் போய்விட்டது .கட்டுப்பாடு போடும் கமல்ஹாசனும் இவர்களை கண்டும் காணமல் இருந்தார் . இது ரசிகர்கள் மேலும் கொவமடைன்தனர் .

இந்தநிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் உறவினர்கள் வந்துகொண்டே உள்ளனர் நேற்று முகேன் அம்மா தங்கை வந்தனர் அந்த வரிசையில் இன்று லாஸ்லியா அப்பா வீட்டுக்குள் வந்துள்ளார். லாஸ்லியா அப்பா கோவத்தின் உச்சத்தில் உள்ளே வந்துள்ளார் நம் குடும்பமானத்தை எடுத்துவிட்டாய் இதற்கு தான் நீ இங்கு வந்தாயா நான் உன்னை அப்படியா வளர்த்தேன் என்று மிகவும் ஆவேசமாக பேசுகிறார். அருகில் உள்ள சேரன் லாஸ்லியா அப்பாவை சமாதான படுத்துகிறார் இருந்தும் லாஸ்லியா அப்பா மிகவும் ஆவேசமாக உள்ளார் .

Related