உண்மையில் காப்பான் படத்தின் கதை முன்னணி நடிகர் ஒருவருக்காக எழுத்தப்பட்ட கதை என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், இந்த படத்தின் கதை 2012ல் முன்னணி நடிகராக இருந்த ஒருவருக்காக எழுதப்படத் கதை, அவரால் நடிக்க முடியாமல் போன காரணத்தால் நிறுத்தி வைகப்பட்டு இருந்ததது. இறுதியான தற்போது கேவி ஆனந்த் அந்த கேரக்டரில் நடிக்க என்னை அணுகினார் என்றார்.

Related