Latest News

கோலிசோடா கிஷோர் நடிக்கும் “ எதிர் கொள் “

கோலிசோடா கிஷோர் நடிக்கும் “ எதிர் கொள் “

Latest News
கோலிசோடா, வஜ்ரம், பசங்க உட்பட ஏராளமான படங்களில் நடித்த கிஷோர் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு “ எதிர் கொள் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை சினேகம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக C.பழனி, R.ஐய்யனார் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். கதாயாககியாக மேக்னா நடிக்கிறார். மற்றும் தென்னவன், சார்மிளா, காளிவெங்கட், அஜெய், சிவசங்கர், கண்ணன் பொன்னையா, விஜய்கணேஷ், அகிலேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். +2 படிக்கும் மாணவனுக்கும் 10 வது படிக்கும் மாணவிக்குமான காதல். ஒரு ஆணுக்கு உள்ள உறவு சங்கிலியை அழகாக சித்தரிக்கும் படம். அப்பா – மகன் உறவு வெறும் ரத்த பந்தமான உறவாக மட்டுமல்லாமல் நட்பு ரீதியாக இருந்தால் அந்த உறவின் வலிமை பலமானதாக இருக்கும் என்கிற உட்கருத்தை உள்ளடக்கிய கதை இது. பொறுப்பில்லதவனாக கருதப் பட்ட மகன் ஒரு கட்டத்தில் எப்படி உயர்ந்தவனாகிறான் என்கிற உயரிய கருத்தை சொல்கிறோம். படத்தின்
விஷால்  – தமன்னா நடிக்கும் கத்திசண்டை  படத்திற்கு ஏராளமான அரங்குகள்

விஷால் – தமன்னா நடிக்கும் கத்திசண்டை படத்திற்கு ஏராளமான அரங்குகள்

Latest News
கத்திசண்டை படத்திற்கு ஏராளமான அரங்குகள் ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து கத்திசண்டை படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். விஷால் நடித்த படங்களிலேயே இந்த படம் அதிக பொருட் செலவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பாடல் காட்சிகளுக்காகவும், சண்டைக் காட
நாகசைதன்யா நடிக்கும் “ லைலா ஓ லைலா “

நாகசைதன்யா நடிக்கும் “ லைலா ஓ லைலா “

Latest News
தென்னிந்திய மொழி திரைப்பட சகாப்தத்தில் நாகேஸ்வரராவ் குடும்பம் அசைக்க முடியாத ஒரு அம்சம். வசூல் ராஜாவாக திகழும் நாகார்ஜுனாவின் அண்ணபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்க “ ஒக்க லைலா கோசம் “ என்ற தெலுங்கு படம் தெலுங்கில் வெளியாகி அமோக வெற்றிபெற்றது. அந்த படமே தமிழில் “ லைலா ஓ லைலா “ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. நாயகனாக நாகசைதன்யா நடிக்க, நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மற்றும் பிரபு, சுமன், ஷாயாஜி ஷிண்டே, நாசர், பிரம்மானந்தம், ஆலி, ஆசிஷ்வித்யார்த்தி, சுப்ரீத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை வெளியிடும் ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி கூறியதாவது.. நாகார்ஜுன் என்றாலே தெலுங்கில் வசூல் ராஜா என்ற பெயர் உண்டு. அந்தளவுக்கு வெற்றி ஹீரோவாக கருதப் படுபவர். அவர் தயாரிக்க நாகசைதன்யா நடித்த இந்த “ லைலா ஓ லைலா “ படம் ஜாலியான காதல் கதையாக உருவாகி உள்ளது. பணக்கார வாலிபனான நாகசைதன்யா ஒரு பெ
மூன்று கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்  “54321”

மூன்று கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் “54321”

Latest News
5 மனிதர்கள் 4 வாழ்க்கை முறைகள் 3 கொலைகள் 2 மணிநேரம் 1 பழிவாங்குதல் இந்த ஐந்தும் ஒன்று சேரும் கதையை திரைக்கதை வடிவமாக அமைத்து அனைவரும் ரசிக்கும் வண்ணம் உளவியல் சார்ந்த த்ரில்லராக உருவாகிய படம் “54321”. புதுமுக இயக்குனர்களுக்கு முன்னோடியாய் விளங்கும் கார்த்திக் சுப்புராஜின் பிட்சா படத்தில் துணை இயக்குனராய் பணியாற்றிய A.ராகவேந்திர பிரசாத் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பிட்சா தமிழ் திரையுலகில் ஒரு புதிய கோணத்தை உருவாக்கியதை போல தன்னுடைய படமும் புதிய ட்ரண்டை உருவாக்கும் என்று கூறுகிறார். கதையின் நாயகனாக ஷபீர் நடிக்கிறார். கதாநாயகனாக அர்வினும் கதாநாயகியாக பவித்ராவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ரவி ராகவேந்தர், ரோகினி, ஜெயகுமார், “பசங்க” சிவகுமார், ரவி வெங்கட்ராமன் ஆகியோர் நடிக்கின்றனர்.
ரஜினியை கண்டுக்கொள்ளாத ஷங்கர்- ஏன்?

ரஜினியை கண்டுக்கொள்ளாத ஷங்கர்- ஏன்?

Latest News
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 60% படப்பிடிப்பு முடிந்து விட்டது, இந்நிலையில் கபாலி வெற்றியால் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார் ரஜினி. ஆனால், இன்னும் கபாலி படத்தை ரஜினியின் பேவரட் இயக்குனர் ஷங்கர் பார்க்கவில்லையாம், அவர் 2.0 படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், அக்‌ஷய் குமார், ராஜமௌலி போன்ற பிரபலங்கள் கபாலி குறித்து டுவிட் செய்தனர். ஷங்கர் அதுக்கூட செய்யாதது பலருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது, 2.0 படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து நடத்தி வருகின்றனர்.
Kavalai Vendam – Un Kadhal Irundhal Podhum song Teasr   Jiiva, Kajal Aggarwal

Kavalai Vendam – Un Kadhal Irundhal Podhum song Teasr Jiiva, Kajal Aggarwal

Latest News
Love is said to be the immunity booster for those.in love. It is said to infuse energy and in 'Kavalai Vendam' produced by Elred Kumar for R S Infotainment a single track beginning with the words "Un Kadhal irunthal pothum" potrays the feel of love. Composed by Leon James, crooned by Armaan Malik - Shashaa Tirupati and penned by Ko Sesha this is touted to be a perfect song for a perfect film. The heart melting melody will be the curtain raiser for "Kavalai Vendam" which is expectd to trigger the passion of love. Though the song is about to release on 17th of August ,the production unit have released the promo today The freedom of love and freedom of expression on the eve of independence day is a deliberate plan" says a production souce. Produced by Elred Kumar of RS Infotainment an...
கபாலி ஸ்டைலில் கலக்க வருகிறான் இருமுகன்

கபாலி ஸ்டைலில் கலக்க வருகிறான் இருமுகன்

Latest News
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தின் சென்னை வசூல் குறித்து நாம் அறிந்ததே. வெளியான மூன்றே வாரத்தில் இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.11 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்த படத்தை சென்னையில் ஜாஸ் சினிமாஸ்’ நிறுவனம் வெளியிட்டு நல்ல லாபத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘கபாலி’யை அடுத்து சீயான் விக்ரம் நடித்த ‘இருமுகன்’ படத்தை சென்னையில் வெளியிட முடிவு செய்த ஜாஸ் சினிமாஸ்’ தற்போது சென்னை ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ‘கபாலி’யை அடுத்து ‘இருமுகனும்’ சென்னையில் வசூலில் சாதனை படைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் இறுதியில் வெளியா
குழந்தைகளின் கல்விக்காக உதவி கரம் நீட்டும் நடிகர் விஷால் !!

குழந்தைகளின் கல்விக்காக உதவி கரம் நீட்டும் நடிகர் விஷால் !!

Latest News
சில மாதங்களுக்கு முன்பு மத்திய கைலாஷ் அருகே அதிகாலையில் குடித்துவிட்டு போதையில் விலை உயர்ந்த ஆடி காரை ஒட்டி வந்த ஒரு பெண்ணின் கார் மோதி உயிர் இழந்தார் தரமணியை சேர்ந்த கார்பென்டர் முனுசாமி ( 53). அவருடைய மனைவி கோவிந்தம்மாள் , மகன் ஆனந்த் 11 ஆம் வகுப்பு , மகள் திவ்யா 7ஆம் வகுப்பு இவர்கள் இருவரும் திருவான்மியூரில் உள்ள கார்ப்ரேஷன் பள்ளியில் படித்து வருகின்றனர். துன்பத்தில் வாடி வந்த இக்குடும்பத்தின் நிலை அறிந்த விஷால் அன்னாரின் குழந்தைகளான ஆனந்த் மற்றும் திவ்யா ஆகியோரின் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பள்ளி முதல் முதல் கல்லூரி வரை அவர்கள் விரும்பி படிக்க ஆசைப்படும் படிப்புக்கான செலவை விஷால் தேவி அறக்கட்டளையின் மூலம் செய்யவிருக்கிறார். விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “ கத்தி சண்டை “. இப்படத்தின் படபிடிப்பில் போட்டோ பிளேட் செல்வம் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தா
சிங்கம்-3 வியாபாரம் இல்லையாமே தயாரிப்பாளர் தவிப்பு

சிங்கம்-3 வியாபாரம் இல்லையாமே தயாரிப்பாளர் தவிப்பு

Latest News
சிங்கம்-3 வியாபாரம் உலகம் முழுவதும் ரூ 100 கோடிக்கு நடந்துள்ளதாக கூறினார்கள். அது எப்படியோ, கேரளாவில் ரூ 5.30 கோடி வரை இப்படத்தின் வியாபாரம் நடந்ததாக கூறியுள்ளனர். ஆனால், ஒரு மலையாள முன்னணி தளத்தில் ரூ 3.7 கோடிக்கு தான் வியாபாரம் பேசப்பட்டு வருகின்றது, யார் இப்படியெல்லாம் வதந்திகளை பரப்புவது என கூறியுள்ளனர். மேலும், சூர்யாவின் 24 கேரளாவில் செம்ம ஹிட் அடித்ததால் சிங்கம்-3 நல்ல வியாபாரம் நடக்கும் என படக்குழு எதிர்ப்பார்த்தது.
எனது அடுத்த டார்கெட் அஜித் விஜய் தான் பிரபல இயக்குனர்

எனது அடுத்த டார்கெட் அஜித் விஜய் தான் பிரபல இயக்குனர்

Latest News
அஜித், சூர்யா, கார்த்தி உள்பட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய வெங்கட்பிரபு தற்போது ‘சென்னை 600028’ படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தனது அடுத்த படத்தில் அஜித் அல்லது விஜய் நடிக்க வாய்ப்புள்ளதாக அவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘மங்காத்தா’ படத்தின் 2ஆம் பாகத்தை விரைவில் இயக்கவுள்ளதாகவும், அந்த படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியா? அல்லது புதிய கதையா? என்பதை அஜித் முடிவு செய்வார் என்றும் வெங்கட்பிரபு தனது பேட்டியில் கூறியுள்ளார். அதேபோல் இளையதளபதி விஜய்யை வைத்து ஒரு கேஷுவலான, ஜாலியான படம் எடுக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும் மேற்கண்ட இரண்டு ஆசையும் விரைவில் நிறைவேறும் என்றும் அவர் தனது பேட்டியில் நம்பிக்கையுடன் தெரி