Latest News

இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியீடு.

இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியீடு.

Latest News, Top Highlights
குடும்ப உறவுகளை மையப்படுத்தியும், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன. இருப்பினும், விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, தனா இயக்கும் 'வானம் கொட்டட்டும்' படம் சற்றே வித்தியாசமாக குடும்ப உறவுகளைக் கொண்டாடும் படமாக உருவாகி வருகிறது. விக்ரம் பிரபுவிற்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, இருவருக்கும் பெற்றோராக சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் நடிக்கிறார்கள். மடோனா செபாஸ்டியன் முக்கிய பாத்திரத்தில் தோன்றுகிறார். இவர்களுடன் நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் சுற்று பகுதிகளில் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது. இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் & லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. சில தினங்களுக்கு முன் இப்படத்தின் தலைப்பு லோகோ முதல் பார்வை வெளி
ஸ்ருதி ஹாசனுக்கு பிறகு ஃப்ரோசன் 2 (Frozen 2 ) வில் இணைந்த மூன்று பிரபலங்கள் !

ஸ்ருதி ஹாசனுக்கு பிறகு ஃப்ரோசன் 2 (Frozen 2 ) வில் இணைந்த மூன்று பிரபலங்கள் !

Latest News, Top Highlights
  ஃபேண்டஸி உலகத்தை கண் முன்கொண்டு வந்து, பிரமிப்பு தரும் விஷுவல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதிலும் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கிறது ஃப்ரோசன் (Frozen ) படம். தற்போது இதன் இரண்டாம் பாகம் டிசம்பர் நவம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. தமிழில் வெளியாகும் இதன் பதிப்பில் மிகப்பெரும் தமிழக பிரபலங்கள் இணைகிறார்கள். நடிகை ஸ்ருதி ஹாசன் படத்தின் முன்னணி கதாப்பாத்திரமான எல்சா பாத்திரத்திற்கு தமிழில் பின்னணி குரல் தந்துள்ளது பெரும் வலிமையாக அமைந்துள்ள இத்தருணத்தில், மேலும் மூன்று பிரபலங்கள் படத்தில் இணைந்துள்ளனர். தமிழின் பிரபல பாடலாசிரியாக விளங்கும் தளபதி விஜய்யின் சர்க்கார், பிகில் படங்களுக்கு பாடல் தந்த பாடலாசிரியர் விவேக் இப்படத்திற்கு தமிழ் வசனங்கள் எழுதியிருக்கிறார். படத்தின் மிகப்பிரபல கதாப்பாத்திரமான ஓலஃப் பாத்திரத்திற்கு காமெடியில் கலக்கும் சத்யன்
தெனிந்திய சூப்பர்ஸ்டாராக மாறிய தளபதி விஜய்

தெனிந்திய சூப்பர்ஸ்டாராக மாறிய தளபதி விஜய்

Latest News, Top Highlights
விஜய் என்றால் வெற்றி சாதனை என்று தான் சொல்லணும் ஒவ்வொரு முறையும் தன் வெற்றி பங்கை உயர்த்திக்கொண்டே போகிறார் என்று சொன்னால் மிகையாகது ஆம் படத்துக்கு படம் வெற்றி அதோடு ஒவ்வொரு புதிய சாதனைகளும் புரிந்துகொண்டேபோகிறார்.அந்த வகையில் இந்த தீபாவளிக்கு வெளியான பிகில் மூலம் தெனிந்திய சூப்பர்ஸ்டாராக மாறிய தளபதி விஜய் என்று தான் சொல்லணும். தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி ஹீரோக்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்குத்தான் தென்னிந்திய அளவில் குறிப்பிடத்தக்க வரவேற்பு கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது. இருவருமே தமிழைத் தவிர மற்ற தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்து தற்போது தமிழில் முன்னணியில் உள்ள ஹீரோக்களில் முக்கியமானவர்கள் விஜய், அஜித். இவர்களில் விஜய் தமிழைத் தவிர வேறு மொழிப் படங்களில் நடித்ததில்லை. அஜித் 'பிரேம புஸ்
நூறு கோடி கிளப்யில் இணைந்த கார்த்தியின் கைதி

நூறு கோடி கிளப்யில் இணைந்த கார்த்தியின் கைதி

Latest News, Top Highlights
இந்த தீபாவளிக்கு விய்யின் ‛பிகில்' படமும், கார்த்தியின் ‛கைதி' படங்கள் மட்டுமே வெளியாகின. விஜய்யுடன் போட்டி போட்டால் கார்த்தி காணாமல் போய்விடுவாரே என கார்த்தி ரசிகர்கள் கலங்கிப் போய் இருந்தனர். இருப்பினும் கைதி படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர் பிக்சர்ஸ், தங்கள் படத்தின் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்திருந்ததால், விஜய் படத்துடன் மோத தயாரானது. அவர்கள் எதிர்பார்த்தபடி படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி உள்ளது, ரூ.30 - 40 கோடிக்குள் தயாரான கைதி படத்தில் நாயகி இல்லை, பாடல்கள் இல்லை, எந்த பிரமாண்டமும் இல்லை. முக்கியமாக பஞ்ச் டயலாக் இல்லை. அப்படியும் படம் பிரமாதமாக ஓடுகிறது என்றால் முழுக்க முழுக்க கதை மட்டுமே. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரம் என மற்ற மாநிலங்களிலும் 'கைதி' லாபத்தைக் கொடுத்துள்ளது. ஹிந்தி ரீமேக்கிற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழ்
நவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.

நவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.

Latest News, Top Highlights
எல்லையற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய இயக்குநர் சரண் படங்கள், எப்போது பார்த்தாலும் புத்துணர்ச்சியூட்டுவதாகவே அமைந்திருக்கும். சரண் இயக்கத்தில் ஆரவ் மற்றும் காவ்யா தபார் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்துக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்புக்குப் பிறகு, எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க வருகிறது மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். இது குறித்து பேசிய தயாரிப்பாளர் சுரபி பிலிம்ஸ் மோகன், நவம்பர் 29ஆம் தேதி படத்தை வெளியிடவிருக்கும் செய்தியை மகிழ்ச்சியுடன் பகிரந்து கொள்கிறேன். தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி, இயக்குநர் சரண் வெகுஜன ரசனைக்கேற்ற வகையில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தை உருவாக்கியிருப்பதைப் பார்த்து மகிழச்சியடைகிறேன். உண்மையில் சொல்லப்போனால், தற்கால ரசிகர்களின் ரசனைக்கே
மிஷ்கின், உதயநிதி ஸ்டாலினின் “சைக்கோ” டிசம்பர் 27 முதல் திரையரங்குகளில் !

மிஷ்கின், உதயநிதி ஸ்டாலினின் “சைக்கோ” டிசம்பர் 27 முதல் திரையரங்குகளில் !

Latest News, Top Highlights
ஒற்றை டீஸர் மூலம் ரசிகர்களை மயிர்க்கூச்செரியும், திரில்லின் உச்சத்திற்கு எடுத்துசென்ற மிஷ்கினின் “சைக்கோ” உன்னதமான படைப்பு எனும் பாராட்டை எல்லைகள் கடந்து உலகமுழுவதும் பெற்று வருகிறது. பயத்தை விதைக்கும் டீஸரில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் தங்களின் மாறுபட்ட வித்தியாசமான நடிப்பால் பாராட்டை குவித்து வருகிறார்கள். படக்குழுவிடமிருந்து அடுத்த ஆச்சர்ய அறிவிப்பாக “சைக்கோ” டிசம்பர் 27 திரையரங்கில் வெளியாகுமெனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இது பற்றி கூறியதாவது... நாங்கள் எங்கள் Double Meaning Production தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகின்றோம். ஆனாலும் ஆரம்பம் முதல் “சைக்கோ” திரைப்படம் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் பங்குகொண்ட ஒவ்வொருவர
மனம் மலரும்,  புத்துணர்வு பயணக்குறிப்புகளை பகிர்ந்து கொண்ட ஆஷிமா நாவல் !

மனம் மலரும், புத்துணர்வு பயணக்குறிப்புகளை பகிர்ந்து கொண்ட ஆஷிமா நாவல் !

Latest News, Top Highlights
பயணங்கள் எப்போதும் வாழ்வின் அர்த்தத்தையும், ஆழத்தை கற்றுத்தரும். வாழ்வில் இனிமையான நினைவுகளை, புதுமையான அனுபவங்களை எப்போதும் அளிப்பது பயணங்களே! பயணம் உடலுக்கும்  மனதுக்கும்  புத்துணர்வு தரும். ஆன்மாவை மீட்டெடுக்கும். அப்படியான ஒரு பயணத்தை  இயற்கை எழில் கொஞ்சும் நகரான கோவாவின் கடற்கரைகளில் மேற்கொண்டுள்ளார் ஆஷிமா நாவல் அப்பயணம் பற்றி அவர் பகிர்ந்துகொண்டது.... மனதை ஒருமுகப்படுத்த, உடலை புத்துணர்வூட்ட ஒரு சிறு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டேன். கடற்கரை பயணம் என்பது ஆன்மாவின் தியானம் என்றார்கள். பயணம் எப்போதும் புதிதாய் கற்றுக்கொள்ள, ஆன்மாவை புதிப்பித்துகொள்ள ஒரு அற்புத வாய்ப்பு. பயணங்கள்  எப்போதும் உற்சாமூட்டுபவை. இயற்கையின் எழிலில் கலந்து மனதை ஒருமுகப்படுத்திகொள்வதற்கும், புதிய எண்ணங்கள் மலர்வதற்கும்  என்னைப் போன்ற நடிகர் நடிகைகளுக்கு பயணங்களே அற்புத வாய்ப்பு. புதிய வகைள் கற்கும்
தவம் – திரைவிமர்சனம்

தவம் – திரைவிமர்சனம்

Latest News, Review, Top Highlights
ஆஸிப் பிலிம் இண்டர்நேசனல் தயாரிப்பில் சீமான்  வசி   பூஜாஸ்ரீ ,இயக்குனர் விஜய் ஆனந்த  இயக்குனர் சூரியன்   அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட் , சந்தானபாரதி, பிளாக்பாண்டி  கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். வேல்முருகன் ஒளிப்பதிவில் ஸ்ரீ காந்த் தேவா இசையில் இரட்டை இயக்குநர்களான ஆர்.விஜயானந்த் – ஏ.ஆர்.சூரியன் வழங்கி இருப்பதுதான்’ தவம்’.  கடந்த நாலைந்து ஆண்டுகளாக கோலிவுட் நாயகர்களில் பலர் விவசாயத்தில் ஆர்வம் காட்டுவது அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இப்போதைய மார்கெட்டில் ட்ரெண்டிங்-கில் இருக்கும் கார்த்தி, விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன்  வரை பல இளம் நடிக, நடிகைகள் நேரடியாக விவசாயத்தில் ஈடுப்பட்டுவருவதாக பேட்டி கொடுத்தது நினைவிருக்கலாம். மேலும் சில டாப் ஹீரோ இயற்கை விவசாயத்தில் ஆர்வமாக இருப்பது போல் காட்டிக் கொள்வது, விவசாயிகள் குறித்து பக்கம்
Launch of Armoraa – Skin, Hair and Laser Clinic

Launch of Armoraa – Skin, Hair and Laser Clinic

Latest News, Top Highlights
Armoraa, a skin, hair and laser centre by Dr.Monisha Aravind, celebrated the launch of their clinic in Anna Nagar on 10th November 2019. The launch event was a grand one and it was attended by many popular celebrities, actors and directors from K-town including KS Ravikumar, Sarath Kumar, Meena, Abhirami Iyer and Arav. Armoraa is an aesthetic dermatology centre providing services for hair, skin and body contouring. Speaking at the launch, Dr.Monisha said, "At Armoraa, we have state-of-the-art devices for hair reduction therapy with Candela’s Yag laser. We also provide laser treatment for pigmentations with the world’s most advanced PICO laser and we're launching MIRADRY for the first time in South India, which is a treatment for underarm odour and excess sweat. Armoraa also provides
விக்ரம் பிரபுயின் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டைட்டில் முதல் பார்வை இன்று மாலை வெளியீடு.

விக்ரம் பிரபுயின் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டைட்டில் முதல் பார்வை இன்று மாலை வெளியீடு.

Latest News, Top Highlights
இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் & லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலர் நடிக்க தனா இயக்குகிறார். இப்படத்திற்கு சித் ஸ்ரீராம் இசையமைக்கிறார். சென்னை, திருநெல்வேலி, குற்றாலம் மற்றும் தமிழ்நாட்டின் தென் பகுதிகள் போன்றவற்றில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை 'வானம் கொட்டட்டும்' படத்தின் டைட்டில் முதல் பார்வை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதல் பாடல், இரண்டாவது பாடல், டீஸர், டிரைலர் & இசை வெளியீடு ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும். இறுதி கட்ட பணிகள் முடிந்து 2020 ஜனவரியில