நகுல் தமிழ் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் நடிகை தேவயானியின் உடன்பிறந்த தம்பி ஆவார். இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் முன்னனி கதாநாயகனாக நடித்த இவர், அந்த படத்தில் பாடலும் பாடியுள்ளார்.

இவர் நடித்தபடங்கள்:  செய், நாரதன், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், கந்தக்கோட்டை, மாசிலாமணி, காதலில் விழுந்தேன், பாய்ஸ்

இவர் பாடிய பாடல்கள் இடம் பெற்ற படங்கள் : கதை திரைக்கதை வசனம் இயக்கம், வேட்டையாடு விளையாடு

Related