குமரிமுத்து தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது 30 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏறத்தாழ 1000 திரைப்படங்களில் நடித்தவர்.. பெரும்பாலான திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தினார்.

நடிகர் குமரிமுத்து உடல்நலக் குறைவு காரணமாக 29 பிப்ரவரி 2016 அன்று தனது 77ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

Related