VZ துரை தயாரித்த Sci-Fi  திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்!
ரிஜெக்டட்- ஆனோரை ஊக்கப்படுத்த ஒரு இணையம்!
கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் ? – இதோ முழு விளக்கம்!
கொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்!
ஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு! –
சூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்!
விஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் !
ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு
கோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை!

Month: October 2018

இந்திய குடிரசு விழாவில் கலந்து கொள்ள ட்ரம்ப் மறுப்பு! – ஏன்?

இந்திய குடிரசு விழாவில் கலந்து கொள்ள ட்ரம்ப் மறுப்பு! – ஏன்?

நம் நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொள்ள முடியாதது ஏன் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் விளக்கமளித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி இந்தியாவில் ...

இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தியதால் மரண தண்டனை விதிக்கப் பட்ட கிறிஸ்துவ பெண் விடுதலை!

இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தியதால் மரண தண்டனை விதிக்கப் பட்ட கிறிஸ்துவ பெண் விடுதலை!

இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்திய வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்துவ பெண் ஆசியா பீபியை விடுதலை செய்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தானின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்துவோருக்கு மரண தண்டனை விதிக்கும் ...

மத்திய அரசுடன் ரிசர்வ் வங்கி அதிகார பனிப்போர்?

மத்திய அரசுடன் ரிசர்வ் வங்கி அதிகார பனிப்போர்?

மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான பனிப்போர் இறுகிவரும் இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் 7-வது பிரிவை மத்திய அரசு செயல்படுத்தலாம் என்ற சந்தேகம் அரசின் நிதித்துறைகளில் ஏற்பட்டிருக்கிறது. மத்தியில் ஆட்சியிலிருந்த எந்தக் கட்சியும், ரிசர்வ் வங்கி ...

திருநங்கை திருமணத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் கோயில் நிர்வாகம்!

திருநங்கை திருமணத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் கோயில் நிர்வாகம்!

உப்பு நகரம் என்றும் ஸ்டெரிலைட் சிட்டி அப்படீனும் அடையாளபடுத்தப்படும் தூத்துக்குடியிலே பாலமுத்து நகரைச் சேர்ந்த பாலசுப்ரமணியம், சுப்புலட்சுமி தம்பதியோட மவன் அருண்குமார். சத்ர்ன் ரயில்வே ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வாரார். அதே பகுதியைச் சேர்ந்த பேச்சிராமன் வள்ளி தம்பதிகளின் மகள் ஸ்ரீஜா. ...

முதியோர் ஓய்வுதியம் மணியார்டர் மூலமே வழங்கப்படும்! – எடப்பாடி அறிவிப்பு!

முதியோர் ஓய்வுதியம் மணியார்டர் மூலமே வழங்கப்படும்! – எடப்பாடி அறிவிப்பு!

தமிழகத்தில் 80 வயதை கடந்த 1 லட்சத்து 83 ஆயிரம் முதியோருக்கு பண அஞ்சல் மூலமாக வீடுகளுக்கே சென்று ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு இன்று ஆணையிட்டது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், ”தமிழ் நாட்டில், சமுதாயத்தில் நலிவடைந்த ...

ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லையே! – தமிழக அரசு சான்றிதழ்!

ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லையே! – தமிழக அரசு சான்றிதழ்!

 சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற  ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க தடை கோரும் வழக்கில் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லை என்பதால், அரசு செலவில் அவருக்கு நினைவிடம் கட்டுவதில் விதி மீறலோ, சட்டவிரோதமோ இல்லை என தமிழக அரசு ...

பத்திரிகையாளர்கள் கொல்லப்படும் நாடுகளில் இந்தியாவுக்கு 14ஆவது இடம்!

பத்திரிகையாளர்கள் கொல்லப்படும் நாடுகளில் இந்தியாவுக்கு 14ஆவது இடம்!

'பாராளுமன்றம்-சட்டமன்றம்,நீதி, நிர்வாகம் ஆகிய மூன்று தூண்களை கண்காணிக்கவும், இவை கள் உட்பட நாட்டில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும்தான் நான்காவது தூணான பத்திரிகைத் துறையின் கடமை. இங்கு பேச்சு சுதந்திரமும்,கருத்துச் சுதந்திரமும் அடிப்படை ஆனால், சுதந்திரமாகச் செயல்பட முடியாத அளவு சமகாலத்தில் பல ...

3000 கோடி செலவில் உருவான வல்லபாய் பட்டேல் சிலை! – பிரதமர் திறந்து வைத்தார்!

3000 கோடி செலவில் உருவான வல்லபாய் பட்டேல் சிலை! – பிரதமர் திறந்து வைத்தார்!

குஜராத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலை தான் தற்போது உலகின் மிக உயர்ந்த சிலை என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளது. அதற்கு முன்பு வரை சீனாவில் நிறுவப்பட்டிருக்கும் 420 அடி உயர ஸ்பிரிங் டெம்பிள் புத்தர் சிலை தான் ...

எஸ்.பி. ஐ. பேங்கில் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க இன்று முதல் கட்டுப்பாடு!

எஸ்.பி. ஐ. பேங்கில் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க இன்று முதல் கட்டுப்பாடு!

நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ் பி ஐ வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான தினசரி வரம்பினை ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ20 ஆயிரமாக இன்று முதல் குறைக்கப்பட்டது! கொஞ்சம் அதிகபிரசிங்கத்தனமாக நடந்து கொள்ளும் எஸ் பி ஐ ...

மீடூ பிரச்சினை இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்டது அதை அவர்கள் தீர்த்துக் கொள்வார்கள் என்று சினிமா விழாவில் கரு.பழனியப்பன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: அக்கூஸ் புரொடக்ஷன் சார்பில் பி.டி. சையது முகமது தயாரித்துள்ள படம்' ராஜாவுக்கு ராஜா' .ஏ.வசந்தகுமார் இயக்கியுள்ளார். ...

இந்தியா முழுவதும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசுகளை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை இல்லை என தீர்ப்பளித்தது. அதேசமயம், பட்டாசுகளை தயாரிக்கவும் வெடிக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக தீபாவளி அன்று இரவு ...

சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்த்து சுட்டிக் காட்டி வந்த இந்திய ஜோடிக்கு நேர்ந்த கதி!

சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்த்து சுட்டிக் காட்டி வந்த இந்திய ஜோடிக்கு நேர்ந்த கதி!

பாம்பாட்டி அல்லது பாம்பு பிடிப்பவர் பாம்பால்தான் சாவார் என்றும் கத்தியை எடுத்தவன் கத்தி யால்தான்  சாவான் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் அதே பாணியில்  சர்வதேச அளவில்  அரிய சுற்றுலா இடங்களை கண்டுக் களித்து அது குறித்து வலைப்பூ மூலம் சகலருக்கும் தெரிவித்த ...

அக்கூஸ் புரொடக்ஷன் சார்பில் சையது முகமது தயாரிக்கும் “ராஜாவுக்கு ராஜா”.

அக்கூஸ் புரொடக்ஷன் சார்பில் சையது முகமது தயாரிக்கும் “ராஜாவுக்கு ராஜா”.

சந்தோஷமோ! வேதனையோ! கஷ்டமோ அனைத்தையும் ஜாலியாக கடந்துப்போகும் அப்பா, மகன் பற்றிய கதைதான் "ராஜாவுக்கு ராஜா". சின்ன சின்ன தவறுகளால் அப்பாவும், மகனும் அடிக்கடி போலீஸிடம் சிக்கி தண்டனை பெறுவார்கள். மகனை போலீசில் சேர்த்து விட்டால் போலீஸ் நம்மள ஒன்றும் பண்ண ...

உலகை மிரட்டும் “காற்று மாசு “ என்னும் புதிய புகையிலை”!

உலகை மிரட்டும் “காற்று மாசு “ என்னும் புதிய புகையிலை”!

மனிதர்கள் வாழ்வதற்காக மூச்சை சுவாசித்து வெளியிடுவதாலேயே உலகம் முழுவதும் சுமார் 70லட்சம் மக்கள் மரணத்தை தழுவுகிறார்கள் என்றும் காற்று மாசே “புதிய புகையிலை” என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மரு. டெட்ராஸ் அதனோம் ஜிஹெப்ரேயெஸ்ஸ். உலகெங்கும் வாழக்கூடிய மக்களில் 91 ...

மீடூ எதிரொலி: நடிகர் சங்கத்தில் பாலியல் புகாரை விசாரிக்க விசாகா கமிட்டி!

மீடூ எதிரொலி: நடிகர் சங்கத்தில் பாலியல் புகாரை விசாரிக்க விசாகா கமிட்டி!

பாலியல் புகார்களை விசாரிக்க நடிகர் சங்கத்தில் விசாகா கமிட்டி அமைக்க நடிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். மீடூ விவகாரம் பெரிதாக வெடித்து கிளம்பி வரும் நிலையில் நடிகர் சங்கத்தில் விசாகா கமிட்டி அமைக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது. இந் நிலையில் இன்று ...

பில்லா பாண்டி தீபாவளி ரிலீஸ் கன்ஃபார்ம்!- ஜே.கே.பிலிம் வெளியீடுகிறது!

பில்லா பாண்டி தீபாவளி ரிலீஸ் கன்ஃபார்ம்!- ஜே.கே.பிலிம் வெளியீடுகிறது!

ஜே.கே. பிலிம் புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.சி.பிரபாத் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பில்லா பாண்டி’. இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். ‘மேயாத மான்’ இந்துஜா, சாந்தினி இருவரும் கதாநாயகிகளாக நடித்திருக்கும் இப்படத்தில் தயாரிப்பாளர் K.C.பிரபாத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். நடிகர் சூரி ...

சிக்கனம் அவசியம் : சேமிப்பு முக்கியம்! – முதல்வர் எடப்பாடி சொல்கிறார்!

சிக்கனம் அவசியம் : சேமிப்பு முக்கியம்! – முதல்வர் எடப்பாடி சொல்கிறார்!

சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து பொதுமக்கள் சிறுசேமிப்பு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக முதல்வர் தெரிவத்துள்ளார்! இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் 30-ஆம் நாள் ...

விவசாயத்தை மறக்காத வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன்!

விவசாயத்தை மறக்காத வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன்!

நம்ம பக்கத்து மாநிலமான புதுச்சேரி மாநிலத்தின் வேளாண்மைதுறை அமைச்சராக இருப்பவர் கமலக்கண்ணன். இவருடைய சொந்த ஊர் திருநள்ளாறு அருகே உள்ள அம்பகரத்தூர் கிராமம். ஒரிஜினல் விவசாய குடும்பத்தை சேர்ந்த கமலக்கண்ணன், அமைச்சரான பின்னும் தனது வயலை உழுவது, நாற்று நடுவது, உரம் ...

ஐயப்பன் கோயில் இந்துக்களுக்கு மட்டுமானது அல்ல! – கேரளா ஐகோர்ட்

ஐயப்பன் கோயில் இந்துக்களுக்கு மட்டுமானது அல்ல! – கேரளா ஐகோர்ட்

சமீப காலமாக தலைப்பு செய்திகாளில் தொடர்ந்து இடம் பெறும் சபரிமலை ஐயப்பன் கோயில் இந்துக்களுக்கு மட்டுமானது அல்ல, நம்பிக்கையுடைய அனைவரையும் வரவேற்கும் பாரம்பரியம் கொண்டது என்று கேரள ஐகோர்ட் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. பாஜக பிரமுகரும், இந்துமத ஆர்வலருமான டி.ஜி.மோகன் கேரள ஐகோர்ட்டில் ...

இந்தோனேசியா: கடலில் விழுந்தது  விமானம் ; 189 பேர் பலி!

இந்தோனேசியா: கடலில் விழுந்தது விமானம் ; 189 பேர் பலி!

இந்தோனேசியாவில் இன்று காலை 189 பேருடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என மீட்புக்குழு அறிவித்துள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து 189 பயணிகளுடன் லயன் ஏர் (Lion Air) விமானம் இன்று காலை ...

Page 1 of 10 1 2 10

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.