மஹாபாரதத்தில் கவுரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கிடையேயான குருக்ஷேத்ரா போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘குருஷேத்திரம்’. இயக்குனர் நாகன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், கர்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுனும், திரௌபதியாக நடிகை சினேகாவும் நடித்து உள்ளனர். மேலும் இந்த படத்தை தமிழில் வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.

Related